ARAM Pongal Thiruvizha
Location
HTGC, Lemont IL
Date
Nov 25, 2026 05:00 PM -to- Dec 29, 2027 (CST)

About This Event

🌾 தை பிறந்தால் வழி பிறக்கும்! 🌾

🪔 பொங்கல் திருவிழா – தமிழர் திருநாள் 🪔

அன்புடையீர் வணக்கம்!

தமிழர் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும், கலைகளையும் கொண்டாடும் இனிய பொங்கல் திருவிழா நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, நம் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சிறப்பான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

🎭 கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள்

  • பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள்

  • இசை மற்றும் பாடல் நிகழ்ச்சிகள்

  • குழந்தைகளின் திறமை வெளிப்பாடுகள்

  • நாடகம் மற்றும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள்

  • பொங்கல் சிறப்பு கொண்டாட்டங்கள்

🌟 உறுப்பினர்களுக்கான பதிவு அழைப்பு

இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், நம் தமிழ் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் இது ஒரு சிறந்த வாய்ப்பு!

For Members : Early Bird discount of 10% applied automatically till Dec 25 2026. After this, entry fee will be reflecting without discount.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க :  https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd1QtPQawNTqujHJ_U1QPPjmlJmSt9tpkl_B17d8dzVPOksDw/viewform?usp=dialog

  • கலை நிகழ்ச்சி / போட்டியில் பங்கேற்க  படிவம் - முதலில் வருபவர்கே முன்னுரிமை வழங்கப்படும் / First Come First Reserve spot basis for Cultural Program Participaton Or Competition Participation
  • கடைசி தேதி 05 Dec 2026 அல்லது முதல் 15 விண்ணப்பங்கள் / Last date to register for Cultural OR Competition : 05 Dec 2026 or First 15 entries
  • கலை நிகழ்ச்சி & போட்டியில் பங்கேற்க  தனித் தனியாக விண்ணப்பிக்கவும்  / Please fill separate entries for Cultural Participation & Competition Participation
  • கலை நிகழ்ச்சிகள் / போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் நுழைவு பதிவு அவசியம்  / Entry ticket should be purchased by all Participants (Cultural / Competition)

நிகழ்ச்சி நிரல் :

📅 தேதி: 16 ஜனவரி 2027

📍 இடம்: HTGC Auditorium
📝 பதிவு செய்ய கடைசி தேதி: 13 ஜனவரி 2027

வாருங்கள்! ஒன்றிணைவோம்! தமிழர் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்!

🌾 இனிய பொங்கல்! பொங்கலோ பொங்கல்! 🌾

அன்புடன்,

அறம் குழு உறுப்பினர்கள் 

ARAM Pongal Thiruvizha
Member Volunteer Donate